உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“1905-ல் கர்சன், 1947-ல் ஜின்னா, இப்போது காங்கிரஸ்” - சிவராஜ் சிங் சவுகான் சாடல்

லக்னோ: 1905-ல் லார்ட் கர்சன், 1947-ல் முகமது அலி ஜின்னா ஆகியோரைப் போலவே, தற்போது காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் தங்கள் ‘அதிகார மாற்ற’ கனவுகளை நனவாக்க நாட்டை துண்டாட முயற்சிப்பதாக சிவராஜ் சிங் சவுகான் சாடியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில்…