உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

புதுக்கோட்டை கலெக்டர் ஆபிஸில் சரீப்ஐ அடைத்து வைத்த இரண்டு அதிகாரிகள்- பின்னணி

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரீப் என்பவர் தவெக வேட்பாளராகப் போட்டியிட்டு, குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்தார். தமிழக முதல்வர் விஜய் முதல் முறையாகப் புதுக்கோட்டைக்கு வருகை தந்தபோது, அவரைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்ற சரீப்பை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையில் இரண்டு அரசு அதிகாரிகள் திட்டமிட்டுப் பூட்டி வைத்துவிட்டதாக அவர் நமது சமயம் தமிழ் நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.