Maalaimalar
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்களுடன் பிரம்மாண்டமான காட்சிகளை வெளிப்படுத்துகிறது. ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்ட இப்படம், கார்த்திகை மாதத்தில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு…