Daily Thanthi
பழனி முருகன் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கரத கட்டணம் உயர்வு
பழனி, பழனி முருகன் கோவிலில் தங்கரதப் புறப்பாட்டுக்கான கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்கரதப் புறப்பாடு திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்காக இதுவரை ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தைச்…