உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் 8-ம் வகுப்பு மாணவன் மாயம்: 4 நாட்களாகியும் கண்டுபிடிக்காதது அதிர்ச்சியளிக்கிறது - கனிமொழி

சென்னை, தூத்துக்குடியில் மாயமான 8-ம் வகுப்பு மாணவனை 4 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 8-ம் வகுப்பு மாணவன் இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவன் காணாமல் போய் நான்கு நாட்களாகியும் மாணவனை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக…