உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஞ்சாப்பில் சிவசேனா தலைவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க சதி - போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா தலைவர் ஒருவரை போதைப்பொருள் வழக்கில் பொய் புகாரில் சிக்க வைக்க முயன்ற போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டரின் , சதித்திட்டம், வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அம்பலமானது. இதையடுத்து அந்த போலீஸ் அதிகாரி , சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாடகமாடிய போலீசார் பஞ்சாப் மாநிலம் கன்னாவில், வசித்து வருபவர் மகாந்த் கஷ்மீரி கிரி. இவர் சிவசேனா அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…