உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இன்ஸ்டண்ட் எனர்ஜி தரும்; காலையில் இதை குடிங்க

ஆப்பிள் மற்றும் உலர் திராட்சை/ஈச்சம்பழம், நட்ஸ் ஆகியவற்றின் நன்மைகள் நிறைந்த இந்த சத்தான ஆப்பிள் ஸ்மூத்தி, காலை உணவோடு சேர்த்து குடிக்க ஏற்ற ஒரு மிகச்சிறந்த பானமாகும். உடலுக்கு உடனடி ஆற்றலையும் சுறுசுறுப்பையும் தரும் இந்த ஆரோக்கியமான பானம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும். தேவையான பொருட்கள்: ஆப்பிள் - 1 காரைக்காய் / ஈச்சம்பழம் - 4 முதல் 5 முந்திரி பருப்பு - 5 முதல் 6 பிஸ்தா ஏலக்காய் - 1 அல்லது 2 பால் - 200 மி.லி வெதுவெதுப்பான நீர் ஐஸ் கட்டிகள் செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும். அதில் விதை நீக்கிய ஈச்சம்பழம், முந்திரி பருப…