உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காப்பீட்டு நிறுவனத்திடம் உடல்நலக் குறைபாட்டை மறைத்தால் என்ன நடக்கும்?

காப்பீடு வாங்குவது என்பது உங்களையும் உங்களை சார்ந்திருப்பவர்களையும் பாதுகாப்பதற்கான முடிவு. ஆனால் அந்தப் பாதுகாப்பு, விண்ணப்பிக்கும்போது நீங்கள் உண்மையை கூறுவதிலிருந்தே தொடங்குகிறது. பிரீமிய தொகையை குறைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த கால மருத்துவ வரலாறு, புகைப்பழக்கம், நீண்டகால நோய்கள் ஆகியவற்றை மறைக்கும் தவறைப் பல பாலிசிதாரர்கள் செய்கின்றனர். இன்று புத்திசாலித்தனமாக தோன்றும் இந்த குறுக்கு வழி, நாளை பெரும் நிதிச் சிக்கலாக மாறக்கூடும்…