Maalaimalar
புளோரிடா விமான விபத்து- 'காஃபின் கார்னர்' ஆபத்து தான் காரணமா?
டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் தீவுகளை நோக்கிச் சென்ற 'லியர்ஜெட் 60' என்ற அந்த தனியார் விமானம், புளோரிடாவில் உள்ள ஒரு பலவழி நெடுஞ்சாலையின் மீது திடீரென மூழ்கி விழுந்து வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் தனியார் லியர் ஜெட் விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் ஃபெடரல்…