Dinamani, Sports
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறிய வைஷ்ணவி சர்மா!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார். இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனை வைஷ்ணவி சர்மா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இரண்டாவது…