உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ - உச்ச நீதிமன்றம்

போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில் நடத்திய பிரமாண்டப் போராட்டங்கள் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, நீதிமன்றம் இத்தகைய கருத்தைத்…