Nakkheeran
”இத்தனை வருடங்களுக்குப் பிறகு நயந்தாரா...”; மனம் திறந்து பேசிய நடிகை ரெஜினா.
’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் விழாவில் நடிகை ரெஜினா பேசுகையில், சக நடிகை நயந்தாரா குறித்து மனந்திறந்து பேசியுள்ள விஷயம் திரையுலகில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ’வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ’ரவுடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் நயந்தாரா, சினேகா, ரெஜினா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற தீபாவளி வெளியீடாக, நவம்பர் 6 அன்று திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவ…