உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

புலம் பெயரும் திறமையான தொழிலாளர்கள்...! உலக வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க முயற்சிப்பதை விட அவர்கள் நாட்டில் தங்கவும் மீண்டும் நாடு திரும்பவும் தேவையான பொருளாதார மற்றும் சமூக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய மக்கள் விவகாரப் பணிப்பாளர் செம் மெட்டே இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பணம் அனுப்புவதுடன் அறிவு, முதலீடு, தொழில்முறை தொடர்புகள் மற்றும் அனுபவங்களைத் தாய்நாட்டு...