உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கனடாவிலிருந்து 9 மாதங்களில் 4,526 இந்தியர்கள் வெளியேற்றம்!

கனடாவிலிருந்து இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,526 என தரவுகள் தெரிவிக்கின்றன. இது அந்நாட்டின் மொத்த வெளியேற்ற நடவடிக்கைகளில் 27%-க்கும் அதிகமாகும். அதேபோல, ஒரே ஆண்டில் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான தரவுகள் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் கீழ் வெளியாகியுள்ளது. கனடாவில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் இனவாரியான…