Hindu Tamil Thisai
“தியா மிர்சா வீடியோவை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உண்டு” - முதல்வர் பட்னாவிஸ்
மும்பை: சமூக ஊடக கணக்கை நிர்வகிப்பவர்களுக்கு தாங்கள் பதிவேற்றிய வீடியோவை நீக்கும் அதிகாரம் இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “மும்பை மாநகராட்சியை உயர் நீதிமன்றம் கண்டித்ததாக நான் நினைக்கவில்லை. நீதிமன்றம் ஒரு கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால், இந்த விவகாரம் முறையாக உயர் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை. எனவே, அங்கு கண்டனம் தெரிவிப்பதற்கான…