IBC Tamil
யாழில் ஆயுர்வேத மருந்தால் சிக்கலில் சிக்கிய சாரதி: நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாரதி , ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதனால் , தான் கஞ்சா போதை பாவித்தமைக்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்த நிலையில் சாரதியை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலை அதனை அட...