Daily Thanthi
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு
சென்னை, 2026-2027-ம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப் படிப்புக்கு முதல் இறுதி கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- மாணவர் சேர்க்கை 2026-2027-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 579 அரசு மற்றும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள்…