Hindu Tamil Thisai
குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க நவ.5 கடைசி நாள்
சென்னை: குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவ.5-ம் தேதியுடன் (வியாழன்) முடிவடைகிறது. கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தணட்லர் உள்பட பல்வேறு பதவிகளில் 6574 காலியிடங்களை நிரப்புவதற்கானக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை…