உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கீர்த்தி சுரேஷின் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் “சக்கரை பெண்ணே” பாடல் வெளியானது

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ‘சக்கரை பெண்ணே’ பாடல் வெளியானது. கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். மேலும், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய…