உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கதறி அழுத 3 வயது சிறுவன்.. கலங்கவைக்கும் சம்பவம்.. இரும்பையும் உருக்கும் வீடியோ!

செய்தியாளர் - கார்த்திகேயன் இணையத்தில் வெளியாகும் ஒருசில வீடியோக்கள் நம்மைச் சிரிக்க வைக்கும், ஒருசில வீடியோக்கள் நம்மைப் பயமுறுத்தும். ஆனால், அரிதிலும் அரிதான வீடியோக்களால் மட்டுமே, உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை பார்வையாளர்களுக்கு கடத்த முடியும். அப்படியான வீடியோ ஒன்று வெளியாகி, நெட்டிசன்களை உருக்கம் அடைய வைத்துள்ளது. அதாவது, தெலங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சில வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தை…