Daily Thanthi
திண்டுக்கல் மாணவி நடித்த குறும்படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்
திண்டுக்கல், காற்று மாசை மையமாக கொண்டு திண்டுக்கல் மாணவி நடித்த குறும்படம் சர்வதேச விருதுகள் வென்றுள்ளது. 3 விருதுகள் கொல்கத்தாவில் தாகூர் சர்வதேச சினிமா விருது வழங்கும் விழா நடந்தது. இதற்கான போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் காற்று மாசு காரணமாக பெருந்தொற்று ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட 'அவேக் பிபோர்…