உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் பத்திரமாக மீட்ட போலீசார்

தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவன் நான்கு நாட்கள் கடந்தும் மாணவன் கண்டுபிடிக்கப்படாததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கோரிக்கையை விடுத்திருந்தனர்.இந்த நிலையில்தூத்துக்குடியில் விடுதியில் இருந்து காணாமல் போன…