Samayam Tamil
மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு - சிக்கிக்கொண்ட பயணிகள்
சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிக்கெட் எடுத்து பயணிக்கவும், பயணம் மேற்கொண்டவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமலும் பலர் தவித்து வருகின்றனர்.