உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பகலில் ரயிலில் தூங்கலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகள் தூங்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்துள்ளதுடன், சிறப்புப் பிரிவினருக்கான விதிவிலக்குகளையும் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த மனுவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் ரயிலில் பயணித்தபோது பகல் நேரத்தில் கீழ் படுக்கை வசதி மறுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் உறங்க வேண்டும் என்று புது டெல்லியில் உள்ள இந்திய ரயில்வே அமைச்சகம் 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்…