Dinamani
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக தொழிலதிபரை மிரட்டிய வழக்கு: காவல் ஆய்வாளருக்கு ஜாமீன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரி அகில் என்பவரிடம் ரூ. 40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி…