உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் எப்போது? - இறுதிக் கணிப்புகளும், வாக்காளர்கள் மனநிலையும்

அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் இன்றைய தினம் (நவ.3) மிக முக்கியமான நாள். அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 மக்களவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுதான் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியிடமே கட்டுப்பாடு இருக்குமா அல்லது ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமா என்பதை தீர்மானிக்க போகிறது. இந்திய நேரப்படி நாளை (நவ.4) காலை முதல் முடிவுகள் வெளிவர…