உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

53 வழக்கில் சிக்கிய 300 கிலோ; சாம்பலான போ@தை அ@ரக்கன்-எடப்பாடி அருகே காவல்துறை அதிரடி!

சேலம் மாநகரக் காவல் துறையினரால் பல்வேறு அதிரடி சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா போதைப்பொருள் எடப்பாடி அருகே மொத்தமாக தீயிட்டு அழிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரைப் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்கவும் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அதிரடிச் செயல் அரங்கேறியுள்ளது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காகப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 53 போதைப்பொர…