Daily Thanthi
பால் பொருட்களின் விலைத் திருத்தம் அவசியமானது - ஆவின் நிறுவனம் விளக்கம்
சென்னை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் நிறுவனம் விளக்கம் இந்த நிலையில் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் அவசியமானது என்று…