உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விஜய் ஆண்டனியின் “அப்பா குட்டி” படத்தின் 2வது பாடல் வெளியானது

விஜய் ஆண்டனியின் “அப்பா குட்டி” படத்தின் 2வது பாடலான ‘ஏன் இந்த பெண்ணுக்கு’ வெளியானது. விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அப்பா குட்டி இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி…