Daily Thanthi
வாக்காளர் பட்டியலில் 3 கோடி ஊடுருவல்காரர்கள் நீக்கம் என்ற அமித்ஷாவின் பொய் பிரசாரம் – மாணிக்கம் தாகூர்
சென்னை, வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறிவரும் பொய்ப் பிரசாரம் அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வெறும் 1,600 மட்டுமே ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு…