உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஏறும் போது ரூ.300; இறங்கும் போது ரூ.13,000: ஐரோப்பாவில் இந்தியப் பயணிகளுக்கு இரக்கம் காட்டாத அதிகாரிகள்

ஃபாரின் ட்ரிப் என்றாலே எல்லோருக்கும் ஐரோப்பா தான் முதலில் கண் முந்து வந்து செல்லும். ஆனால், இப்படி ஆசை ஆசையாக ஐரோப்பா செல்லும் இந்திய பயணிகள் சிலருக்கு அங்கு நேரும் சில சம்பவங்கள் அந்த நாட்டை வெறுக்கும் அளவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளுக்கு முதன்முறையாக சுற்றுலா சென்ற இந்திய தம்பதியர், டிராம் ரயிலில் டிக்கெட்டைச் சரிபார்க்க தவறியதால் ரூ.13,000 அபராதம் செலுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அய்யோ போச்சே: ஒரே ஒரு குட்டிக்கரணம் தான்; கால் அவுட்... மேட் இன் சீனா பஞ்சாயத்து வாஞ்சா மற்றும் சக்ஷம் என்ற பிரபல இந்திய டிராவல் கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களது இன்ஸ…