Maalaimalar
முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா?
தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்து சமநிலையைப் பராமரிக்க உதவும். காலை மற்றும் இரவு என தினமும் இரண்டு முறை மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள். உங்கள் சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தினமும் பயன்படுத்துவது சரும வறட்சியைத் தடுக்க உதவும். வெளியே செல்லும்போது மட்டுமல்ல, பகல் நேரத்திலும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா…