Hindu Tamil Thisai
பஞ்சாப் தேர்தலில் ‘போதைப்பொருள் பிரச்சினை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? - ஓர் அலசல்
இந்தியாவின் ‘தானியக் களஞ்சியம்’ எனப் போற்றப்படும் பஞ்சாப் மாநிலம், நாட்டின் எல்லையைக் காக்க வீரர்களையும், தேசத்தின் பசியைத் தீர்க்கும் விவசாயிகளையும் பெற்றெடுத்த பெருமைமிக்க பூமி. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று தன் சொந்தப் பிள்ளைகளைப் போதைப்பொருளுக்குப் பலிகொடுத்து கண்ணீரில் மூழ்கியுள்ளது. பஞ்சாபை பொறுத்தவரை போதைப்பொருள் என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. அது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியாளர்களின் தலையெழுத்தைத்…