உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திஷா பதானி குடிக்கும் தண்ணீர் விலை ரூ.28 ஆயிரம்

திஷா பதானி அருந்தும் பிளிங் எச்-20 குடிநீர் உலகின் விலையுயர்ந்த குடிநீராகும். 750 மி.லி. பாட்டிலின் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த நீர் 9 சுத்திகரிப்பு நிலைகளை கடந்து, சுவரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் திஷாபதானி. பாலிவுட் திரை…