Puthiya Thalaimurai
IPL | ஹர்திக் பாண்டியா OUT.. அர்ஷ்தீப் சிங் IN.. மும்பை – பஞ்சாப் மெகா டிரேடு?
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேடு விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றவும், அதற்குப் பதிலாக பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணிக்குக் கொண்டுவரவும் இரு அணிகளுக்கிடையே ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. hardik…