IBC Tamil
முன்பதிவின் மூலமே சேவையை பெறலாம் : அரச நிறுவனமொன்றின் அறிவிப்பு
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) நாராஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதிய முறை நேற்று (02) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து ஒருநாள் சேவைகளையும் முன் பதிவுகளை (Appointments) மேற்கொள்வதன் ஊடாக மட்டுமே பெறமுடியும். முன் பதிவுகளை மேற்கொள்ள வசதி வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் 2 வழிமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி முன் பதிவுகளை மேற்கொள்ள வசதி ...