உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹவுதிகளின் அடுத்தடுத்த தாக்குதல்.. ஆட்டம் காணும் சவூதி.. ஆசியக் கோப்பைக்கு சிக்கல்!

செய்தியாளர் - ராஜ்குமார். ர ஆசியக் கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டிகளில் ஒன்று AFC ஆசியக் கோப்பை. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடரில் ஆசியாவின் முன்னணி தேசிய கால்பந்து அணிகள் பங்கேற்கும். அந்த வகையில், 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை சவூதி அரேபியா பெற்றிருந்தது. இதற்கான போட்டிகள் 2027 ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும்…