Daily Thanthi
சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி
சென்னை, சென்னையில் மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு இது தொடர்பக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து…