Daily Thanthi
ஆடைகளில் இருக்கும் ‘டேக்’குகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் ஆடைகள் நிறம் மங்கி, கிழிந்து, சேதமடைகின்றன. இதற்கு முக்கிய காரணம், அவற்றின் உள்ளே இருக்கும் சிறிய டேக்கில் உள்ள சின்னங்களை (Clothing care symbols) நாம் புறக்கணிப்பதே ஆகும். ஆனால், அவை நம் துணிகளைப் பராமரிப்பதற்கான வழிகாட்டியாகும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு துணிக்கும் சிறப்பு கவனம் தேவை. பாலி யஸ்டர், பருத்தி, பட்டு மற்றும் கம்பளி போன்ற பல்வேறு வகையான துணி…