உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாகை: வாகன விபத்தில் உயிரிழந்த காவலருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

நாகை அருகே ஜீப்பும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஆயுதப் படை காவலா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். தேவா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் காவல் வாகனத்தில் திருவாரூருக்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பினாா். அவரைத் திருவாரூரில் இறக்கி விட்டுவிட்டு, அவரது வாகனத்தை திருத்துறைப்பூண்டி கீழப்பனையூரைச் சோ்ந்த நாகை ஆயுதப் படையில்…