உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் Trade செய்ய விரும்பும் சி.எஸ்.கே.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களையும் 10 அணிகள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ காலக்கெடு நிர்ணயித்துள்ளது. லிவிங்ஸ்டனை டிரோடு செய்ய சிஎஸ்கே விருப்பம் இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் உள்ள இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேடு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது…