IBC Tamil
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தப்படும்: ட்ரம்ப் அதிரடி
இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவியை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பாக, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர்., “நெதன்யாகுவும், நானும் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அதை நிறுத்துவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்தோம்.” என தெரிவித்தார். நிதியுதவி இனி தேவையில்லை...