Dinamani
சீர்காழி அருகே மாணவர்களை கதண்டு வண்டுகள் கடித்தன!
சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உள்பட 7 பேரை கதண்டு வண்டுகள் கடித்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி தாலுகா வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இன்று வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில் சீர்காழிக்கு சென்று கொண்டிருந்தனர்…