Daily Thanthi
தீபாவளியை முன்னிட்டு நல்லம்பள்ளி சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நல்லம்பள்ளி சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடுகள், மாடுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நல்லம்பள்ளி வாரச்சந்தை நல்லம்பள்ளியில், இன்று அதிகாலை வாரச்சந்தை கூடியது. இதில்…