Hindu Tamil Thisai
“விவாதத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவரை நடுவராக நியமிக்கலாம்” - பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்
புதுடெல்லி: பிரதமர் மோடியை பொது வெளியில் விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், இந்த விவாதத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவரை நடுவராக நியமிக்கலாம் என்று இப்போது சொல்லியுள்ளார். முன்னதாக, ‘பிரதமர் மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். இப்போதும் வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராக நீடிக்கிறீர்கள். உங்கள் நிதி அமைப்பு முழுமையாக…