உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கமா? படிவம் 6 மூலம் மீண்டும் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் மற்றும் சரிபார்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளின் போது, சில சமயங்களில் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களும் தவறுதலாக அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடும். அவ்வாறு பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் பெறும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் தங்களது பெயரைப் பட்டியலில் இணைக்க 'படிவம் 6' (Form 6) மூலம் விண்ணப்பிக்கலா…