Dinamani
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிரசித் கிருஷ்ணா தயார்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முழு உடல்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 4) தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில்…