உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜி.எஸ்.டி. வசூல் குறைவா? அக்டோபர் மாதத்தில் மட்டும் 8% வளர்ச்சி- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பதிலடி..!

தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நியைில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.