Puthiya Thalaimurai
தலைகீழாக மாறப்போகும் தமிழக நகரங்கள்.. அடுத்த 25 ஆண்டுகளுக்கு மெகா பிளான்!
செய்தியாளர் - சந்தானகுமார் , ராஜ்குமார். ர அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக நகரங்கள் அபரிமிதமான வளர்ச்சியை அடையும் வகையில், அதற்கான திட்டங்களைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குடிநீர், சாலை, போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை எனப் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதுவும், ஒரே நேரத்தில் 19 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இந்தப் பணிகளை மேற்கொள்ளத் திட்டம் தயாராகி வருகிறது. அப்படி என்னென்ன…