Dinamani
நடுவானில் பறந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு!
நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து புனே சென்ற இண்டிகோ விமானத்தின் கதவை வானில் பறக்கும்போதே திறக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறி 33 வயது ஆண் பயணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கதவைத் திறக்க முயன்றபோது, அதன் மின்னணு சென்சார் செயல்படத் தொடங்கியுள்ளது. இது…